

முல்லைத்தீவு மாங்குளம் நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜீவகுமார் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னத்துரை(மாப்பாணி) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயகுமார், விஜயலட்சுமி, செல்வமலர், மதுபாலமலர், ஜெயக்குமார், காலஞ்சென்ற நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினிதேவி, கனகசோதி, குலசிங்கம், மகாலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா கிங்ஸ்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94773056735
- Mobile : +94767908110
- Mobile : +94771235674
- Mobile : +94767550948
- Mobile : +94772893223