Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1945
இறப்பு 25 DEC 2016
அமரர் சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்
வயது 71
அமரர் சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் 1945 - 2016 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரிய அரசடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-12-2025

எங்கள் அன்புத் தாயே
ஆண்டு ஒன்பது மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!

கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்

ஆண்டுகள் ஒன்பதல்ல நம்
மூச்சுள்ளவரை உங்களை
மறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்