7ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்
1945 -
2016
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரிய அரசடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/01/2024.
அம்மா அம்மா என்று தினம் அழைத்து
கனவிலாவது தினம் காண்பதற்கு
ஏங்குகிறோம் அம்மா
ஆண்டுகள் பல சென்றதுவே
ஆனாலும் எம் துயர் தீரவில்லையே!
எம் ஆயுள் உள்ளவரை உங்கள்
ஞாபகம் எங்கள் நெஞ்சினிலே நீங்காதம்மா....
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
தினந்தோறும் அழுகின்றோம் - தேற்றுவாரின்றி
கடவுள் உம்மை எமக்கு திரும்பவும்
தந்திடமாட்டாரா என்றெண்ணி எல்லாமுமாய்
இருந்த உம்மை இழக்க மனம் எண்ணிடுமோ..
விழிநீர் மழையாக்கி
வேதனையில் ஆழ்த்திவிட்டீர்
எம் விழிநீர் துடைத்திட நீர்
விண்ணைத்தாண்டி வருவீரா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்