யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னம்மா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜா, யோகராஜா, ரவீந்திரராஜா, ஜெயராணி, ஜெயராஜா, அற்புதராஜா, சிவகுணராஜா, விஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன், கிரிஸ்ணதாஸ், காலஞ்சென்றவர்களான கலாநிதி, ஜீவமலர் மற்றும் மங்கையர்கரசி, எழிலரசி, பவானி, சுதர்சினி, ஜெனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் கனகசபை, இரத்தினம் தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிவேந்தன், லக்சி, டயானா, அபிநயன், சிறோமி, சுகன்யா, லாவண்யா, நிதர்சன், தேனீசன், கோகிலன், மனோஜன், அக்சையா, கனிஸ்டன், கனிசிகா, அரிஸ், அறிஸ், அக்சதன், திரிசா, திதிசிகா, சுகந்தன், கோதை, ஜெய்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரன், ஆதிரையன், பிரதட்சனா, கனிசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.