Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 FEB 1928
விண்ணில் 26 JUN 2017
அமரர் சின்னத்தம்பி செல்வரட்ணம் 1928 - 2017 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மெமோறியல் ஒழுங்கை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:07/07/2024

இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
 நித்தம் நினைவில் நிற்கும்எங்கள்
 குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி..!

பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா..!

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
 எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
 பயணிக்கும் அப்பா

நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை மனது
 ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
 ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்