Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 FEB 1928
விண்ணில் 26 JUN 2017
அமரர் சின்னத்தம்பி செல்வரட்ணம் 1928 - 2017 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மெமோறியல் ஒழுங்கை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

  இவ்வுலகம் விட்டு அவ்வுலகம் அடைந்து ஆறு
ஆண்டுகள் அகன்றதையா!   

விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ

ஆறுவருடமாம் அலைகடல் போல ஓடிவிட்டது
அன்றில் இருந்து இன்றுவரை
நாங்கள் அழாத நாட்களே இல்லை

ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!

உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்