Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1929
இறப்பு 27 JUN 2019
அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை (விநாயகமூர்த்தி)
வயது 90
அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை 1929 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா விளக்குவைத்த குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-06-2024

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
நான்காண்டில் மட்டுமல்ல
உயிருள்ள வரை நாமென்றும்
அஞ்சலிப்போம் உங்கள்
ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய்
எண்ணி உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 28 Jun, 2019
நன்றி நவிலல் Mon, 29 Jul, 2019