1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை
(விநாயகமூர்த்தி)
வயது 90

அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை
1929 -
2019
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா விளக்குவைத்த குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest sympathies go out to you and your family .