Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAR 1929
இறப்பு 27 JUN 2019
அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை (விநாயகமூர்த்தி)
வயது 90
அமரர் சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை 1929 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா விளக்குவைத்த குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

பாக்கியம், காலஞ்சென்ற மனோன்மணி, தியாகராசா, பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம்(லண்டன்), இந்திராணி(இலங்கை), பத்மநாதன்(சூட்டி- கனடா), சாந்தினி(சாந்தா- சுவிஸ்), கணேசலிங்கம்(கணேஷ்- கனடா), பாமினி(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுஷியா, சிவசோதி, தர்மினி, யோகராசா, ரோகினி, கணேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், டக்ஸ்ஷினி, ஜனார்த்தனி, சித்தார்த்தன், நிவேதிதா, அர்விந், ஆரதி, ஜனனி, ஆகாஷ், கீர்த்திகா, கிஷோபன், கிருத்திகா, லதுஷா, மதுஷா, வசிகரராஜா, டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஆராதனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 29 Jul, 2019