Clicky

பிறப்பு 01 JUN 1932
இறப்பு 09 FEB 2026
திரு வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை(V. C. சபாரட்னம்) J. P
முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர்(தவிசாளர்), சேவைச் செம்மல், முன்னாள் வருமான பரிசோதகர்- நெடுந்தீவு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, யாழ். மாநகர சபை, முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு, முன்னாள் சனசமூக நிலைய செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு
வயது 93
திரு வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை(V. C. சபாரட்னம்) J. P 1932 - 2026 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vaithilingam Sangarapillai(V. C. Sabaratnam) J. P
1932 - 2026

அமரர் V. C. சபாரட்ணம் அவர்களை அறியாதவர்கள் நெடுந்தீவில் இருப்பது அரிது. அவரது 93 ஆண்டுகள் நிறைந்த வாழ்வு உயர்ந்த பண்பும் ஆழ்ந்த பொறுப்பு உணர்வும் மனிதநேயமும் சமூகச் சேவையால் சிறப்பிக்கப்பட்டதாகும். அன்புத் தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக இருந்தாலும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும் விட்டுச் சென்ற நற்குணங்களும் நெடுந்தீவு மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். இத்துயர நேரத்தில் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute

Tributes