Clicky

பிறப்பு 01 JUN 1932
இறப்பு 09 FEB 2026
திரு வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை(V. C. சபாரட்னம்) J. P
முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர்(தவிசாளர்), சேவைச் செம்மல், முன்னாள் வருமான பரிசோதகர்- நெடுந்தீவு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, யாழ். மாநகர சபை, முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு, முன்னாள் சனசமூக நிலைய செயலாளர்- நெடுந்தீவு மேற்கு, நல்லூர் தெற்கு
வயது 93
திரு வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை(V. C. சபாரட்னம்) J. P 1932 - 2026 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ponmathy 14 FEB 2026 Canada

அன்போடும் , நற்பண்போடும் வாழ்ந்து எம்மை எல்லாம் அரவணைத்து புன்னகையோடு அளவளாவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் என கூடி குலாவி இருந்த எங்கள் மாமா இன்று உங்களை இழந்து தவிக்கின்றேன் . அருகிருந்து அழுது புலம்மப இயலவில்லை . தொலை தூரத்தில் இருந்து உங்கள் நினைவுகளை மீட்கின்றேன்.ஓடி ஓடி சேவையே கொள்கையாய் வாழ்ந்த நீங்கள் ஓய்ந்து ஓய்வெடுங்கள் மாமி அருகிருந்து. உங்கள் எண்ணங்கள் நிறைவேற எச்சங்களாய் எம் பிள்ளைகள் பணி தொடரட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Tributes