Clicky

மலர்வு 02 MAY 1937
உதிர்வு 12 JUN 2025
திரு சின்னத்தம்பி தில்லைநாதன் (பேராசிரியர்)
வயது 88
திரு சின்னத்தம்பி தில்லைநாதன் 1937 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Thillainathan
1937 - 2025

கவிதா, அரவிந்தன் & திரு, அப்பாவின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்கள். பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம், குறிஞ்சிக்குமரன் கோவில் என்பன காரணமாக அவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் பல. Marrs Hill “C விடுதி” இல்லத்துக்கு செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று சரியான முறையில் வழிகாட்டியதை எப்படி எங்களால் மறக்க முடியும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய குறிஞ்சிக்குமரனை வேண்டுகின்றோம் - Bavaharan & Thavavathanee

Write Tribute