Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 02 MAY 1937
உதிர்வு 12 JUN 2025
அமரர் சின்னத்தம்பி தில்லைநாதன் (பேராசிரியர்)
வயது 88
அமரர் சின்னத்தம்பி தில்லைநாதன் 1937 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தில்லைநாதன் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மல்லிகாதேவி தில்லைநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), திருமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), அதுல்யா(கனடா), மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமையாள்(ஐக்கிய அமெரிக்கா), ஆண்டாள்(ஐக்கிய அமெரிக்கா), கணதீப், தன்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

அனீஷா(கனடா) அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

இராமநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2025 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices