Clicky

மலர்வு 02 MAY 1937
உதிர்வு 12 JUN 2025
அமரர் சின்னத்தம்பி தில்லைநாதன் (பேராசிரியர்)
வயது 88
அமரர் சின்னத்தம்பி தில்லைநாதன் 1937 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலாநிதி மு.நல்லதம்பி சிவச்செல்வன் 15 JUN 2025 New Zealand

பேராதனைப் பல்கலைக்கழகம் காலத்தில் இருந்து பழக்கமான பேராசிரியர் தில்லை நாதன் இறுதிவரை எம் தந்தையார் தமிழ்த் தொண்டில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். அவரது துணைவியாருடன் சமூகம் தந்து எம் தந்தையாரின் மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். இப் பெரியாரின் மறைவில் துயருறும் அவரது குடும்பத்தினர்க்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ்ப் பேராசானின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப் பிரார்த்திக்கிறோம்.