Clicky

பிறப்பு 11 OCT 1941
இறப்பு 07 AUG 2022
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி
வயது 80
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி 1941 - 2022 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
11 OCT 1941 - 07 AUG 2022
Late Sinnathamby Sinnathangachi
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தனை அம்மா தெய்வத்துள் சென்றிட உன்பபூவுடல் நீங்கி மெய்யுலகு நாடிச் சென்றனை நன்றே அய்யன் பாதமடைந்தே அமைதி காண்க! பிரிவுத்துயரில் தவிக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாவங்கள்! நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு. உலக நியதியதுவே ஆறுதல் காண்க ஆத்மா சாந்தியடைய வேண்டுமின் தொழுமின் த.சிவபாலு குடும்பத்தினர்
Write Tribute

Tributes