Clicky

பிறப்பு 11 OCT 1941
இறப்பு 07 AUG 2022
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி
வயது 80
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி 1941 - 2022 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Sinnathangachi
1941 - 2022

குஞ்சி அம்மா! உங்கள் இடத்தை நிரப்ப இனி யார் வருவார் எங்கள் குடும்பங்களுக்கு. தாயாய், தாதியாய் எத்தனை பேரை ஏந்தி வளர்த்தீர்கள் . இன்று ஏங்கித் தவிக்கின்றோம் நாம் எந்த ஜென்மத்தில் உங்களைக் காண்போம் என்று? உங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி! சாந்தி!

Write Tribute

Tributes