Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 OCT 1941
இறப்பு 07 AUG 2022
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி
வயது 80
அமரர் சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி 1941 - 2022 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குட்டியர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரதி அவர்களின் அன்புத் தாயாரும்,

வரதராஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னப்பிள்ளை, பொன்னையா, செல்லத்துரை, தம்பிப்பிள்ளை மற்றும் செல்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பார்த்தீபன், கஜந்தா, காலஞ்சென்ற அனுஷா, பிரவீன், ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதராஜன் - மருமகன்
ஸ்ரீரதி - மகள்
தாசன் - உறவினர்
தயாளன் - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 05 Sep, 2022