Clicky

பிறப்பு 19 MAR 1942
இறப்பு 05 MAY 2019
அமரர் சின்னத்தம்பி இராசையா
B.Sc Civil Engineer(London), முன்னாள் பிரபல வர்த்தகர், உரிமையாளர்- Petrol Stations, Owner of Shirley View Nursing Home
வயது 77
அமரர் சின்னத்தம்பி இராசையா 1942 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kokuvil Thavady Nanthavil Welfare Organisation 11 MAY 2019 United Kingdom

கண்ணீர் அஞ்சலி திரு. சின்னத்தம்பி இராசையா அவர்கட்க்கு. இல்லறம் செழிக்க இடைவிடாமல் உழைத்த உத்தமரே "இராசையா" வளர்பிறையாய் உன் குடும்பம் வளர தேய்பிறையாய் தேய்ந்துபோன தியாகச் சுடரே "இராசையா" எங்கள் உணர்வோடு கலந்த உறவே "இராசையா" இன்று உங்கள் பிரிவின் நினைவால் வாழ்கிறோம் இங்கு ......! அதனால் உணர்வின் வலியை ...! எங்கள் கண்ணீர் அஞ்சலியாக...! இவ்வண்ணம் சமர்பிக்கும் ....! கொக்குவில், தாவடி, நந்தாவில், நலன்புரிச் சங்கம் (ஐ.இ ) (KTN Welfare Association - UK) ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.