Clicky

பிறப்பு 19 MAR 1942
இறப்பு 05 MAY 2019
அமரர் சின்னத்தம்பி இராசையா
B.Sc Civil Engineer(London), முன்னாள் பிரபல வர்த்தகர், உரிமையாளர்- Petrol Stations, Owner of Shirley View Nursing Home
வயது 77
அமரர் சின்னத்தம்பி இராசையா 1942 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Rasaiyaah
1942 - 2019

என் ஆசானே !! என் கண்முன் நின்ற தெய்வமே, ஏன் ஐயா எங்களை எல்லாம் விட்டுச் சென்றீர். என் வழிகாட்டியாய் என் முன் நின்ற என் ஒளி விளக்கே இனி என் வழிகாட்டி யாரையா?!.. மீண்டும் உங்களைப் போன்ற இனிய ஆசானை எங்கே ஐயா நான் தேடுவேன்!!.. எனக்கு தந்தைக்குத் தந்தையாக என் கஷ்ரங்களில் என்னுடன் நின்று எனக்குக் கைகொடுத்த என் தெய்வமே இன்று நீங்களே தெய்வமாகி எங்களைக் கண்ணீரில் விட்டு சென்றது ஏன் ஐயா???!!..

Write Tribute