
திரு சின்னத்தம்பி ரகுலேந்திரன்
ஓய்வுபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்- உள்ளூராட்சி திணைக்களம் வடமாகாணம்
வயது 74

திரு சின்னத்தம்பி ரகுலேந்திரன்
1950 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மாமா 😭😭😭😭😭
Mr Sinnathamby Ragulenthiran
யாழ்ப்பாணம், Sri Lanka
தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் ஒன்றாக எனக்கு எப்போதும் கொடுத்த என் தாய்மாமன் ❤️ என்றும் என்பிள்ளைகளிற்கு “மாமாத்தாத்தா”வாய் தன் கடமையை இன்று வரை குறைவற்று தந்த என் அன்பு மாமான்❤️ இனி எங்கு காண்பேன் உங்களை ??? Rest in peace Mama😭😭😭
Write Tribute
I am so sorry for your loss. Our deepest condolences to you and your family. Dyan Rajasingham