Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 OCT 1932
இறப்பு 21 JUN 2019
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர்
வயது 86
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர் 1932 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசூரியர்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதய தெய்வமே
எப்படித்தான் தாங்குவேன்
எம்முயிரே உமைப்பிரிந்து
கண்போல் எம்மைக்காத்தவரே
தனைப்பிரிந்து புண்பட்ட நெஞ்சுடனே
புழுவாய் துடிக்கிறோம் ஐயா..!

எங்கள் ஐயா நீர் சென்று
ஆண்டு ஒன்று உருண்டபோதும்
ஆறாது எம்துயரம் மாறாது – எம்
சோகம் அழியாது உம் சிரிப்பு
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதி வைத்த
ஓவியமாய் வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே…!


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Jun, 2019
நன்றி நவிலல் Mon, 22 Jul, 2019