

-
10 OCT 1932 - 21 JUN 2019 (86 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மிக்கேல் சீனிவாசகம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி அற்புதராணி அவர்களின் ஆசைக் கணவரும்,
மீனலோஜினி(மீனா- யாழ் பல்கலைகழகம், கனடா), லோகேந்திரன்(லோகன்- கனடா), நவீந்திரன்(நவீன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோர்ச் இன்பகுமார்(இன்பா), துஸ்யந்தி(தங்கா), பிரதீபா(தீபா) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி(மணி), கனகரத்தினம், சரஸ்வதி, பூமணி, இராஜகோபால், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஆரோகணம், இராசையா, தியாகராஜா, சுந்தரேஸ்வரன், பத்மநாதன், யேசுதாசன், செல்வராணி, பத்மராணி, இந்துராணி, ஜெகதீஸ் பொன்னையா, பத்மாவதி, புவனேஸ்வரி, பொன்னம்மா, சாந்தவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கஜிந்தன், கவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Dear Meena, Logan, Naveen and Inpa, Please accept our deepest condolence to you all, our prayers with you. May the soul rest in peace.