Clicky

பிறப்பு 29 FEB 1976
இறப்பு 03 MAR 2025
திரு சின்னத்தம்பி கருணாகரன் (சிவா)
வயது 49
திரு சின்னத்தம்பி கருணாகரன் 1976 - 2025 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Karunakaran
1976 - 2025

கண்ணீர் காணிக்கை அண்ணா பள்ளி காலங்களில் சரி தற்போதாகட்டும் உங்கள் அன்பான குரலில் தங்கை என்று அழைப்பது இன்னும் ஒலித்தவண்ணம் உள்ளதண்ணா !தாங்க முடியவில்லை உங்களின் பிரிவின் துயரம் உங்கின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி திருக்கரன் குடும்பம்

Write Tribute