

முல்லைத்தீவு புதுகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கருணாகரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று அகலாமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பரன்சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகவேல், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகவாணி(லக்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷயன், சிவாணி, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜனி, நளாயினி, அன்புமணி, காலஞ்சென்ற பத்மநாதன்(மல்லி), காலஞ்சென்ற ஜெகநாதன், கெங்காதரன், வதனி, சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தர்மராசா, கேதீஸ்வரி, உஷாந்தினி, பாஸ்கரன், தர்சினி மற்றும் குகபாலினி, குகபாலன், குகவதனி, குகசீலன், குகதீசன், குகராஜினி, குகபாமினி, குகப்பிரியா, குகதர்சினி, குகதர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகனராஜ், திருமகள், அமலின், சுபதர்சினி, திருக்குமரன், பிரதீபன், கெளசிகன், கணதீபன், ரமணச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
15 Love Lane ,
Morden ,
SM4 6LQ,
United Kingdom.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Mar 2025 8:00 AM - 11:30 AM
- Wednesday, 26 Mar 2025 12:15 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our sincere condolences to the family. May your loved one’s soul rest in eternal peace. Praying God to gives you all the courage and comfort needed to navigate through this difficult time.