1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி கருணாகரன்
(சிவா)
வயது 49
அமரர் சின்னத்தம்பி கருணாகரன்
1976 -
2025
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:21/02/2026
யாழ். புதுகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கருணாகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீர் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றது
மறைந்த உம் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
உங்கள் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
Our sincere condolences to the family. May your loved one’s soul rest in eternal peace. Praying God to gives you all the courage and comfort needed to navigate through this difficult time.