Clicky

பிறப்பு 15 DEC 1920
இறப்பு 12 OCT 2022
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு
இளைப்பாறிய அதிபர்
வயது 101
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு 1920 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பினாலும்,தன் அரிய பண்பினாலும் உறவுகளை அரவணைத்த இனிய உறவு. ஊரைப்போற்றி, உறவுகளைப் போற்றி வாழ்ந்த உன்னதர்.அவரது இழப்பு துயரம் தருகிறது. அவரின் பிரிவால் துயருறுகின்ற, உறவுகள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி !ஓம் சாந்தி !ௐம் சாந்தி ! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உறவினர் சங்கரப்பிள்ளை தயா&றாஜி குடும்பம்
Write Tribute