யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கார்த்திகேசு அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, அன்னம்மா, சிவகாமிப்பிள்ளை, பூரணம், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதவதி, புட்கலாதேவி, வசந்தாதேவி, யோகநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியசிங்கம்(ஆனந்தம்), காலஞ்சென்ற பேரின்பநாயகம், அருள்மதி, விஜயானந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி, கோபாலபிள்ளை, தருமராசா, அம்பலவாணர், செல்லம்மா, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷானந்தி, சிவகெளரி, பிரதீப், பிரசாந், திவ்வியா, பிரியங்கா, கார்த்திகா, கீர்த்தனா, அருண், அஞ்சனா, சில்வியா, சிவானி, சாமினி, யனகன், பிரியா, பாகுலன், கிருசாந், பிறையன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அயன், சியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 14 Oct 2022 8:30 AM - 12:30 PM
- Friday, 14 Oct 2022 12:30 PM - 2:00 PM
- Friday, 14 Oct 2022 2:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details