
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Gopalan
1929 -
2025

என் பிறப்பின் உறவு ஒன்று போகும். நிலவை கருமேகம் சூழூம். இயற்கை அழைப்பு அறிந்து இறுதிப்பயணம் இதுவே நாம் அனைவர்க்கும் இறுதி விடுமுறை. உங்களின் ஆத்மா சாந்தி வேண்டி நிற்கும்.. மருமகன் மனோ.
Write Tribute