Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 DEC 1973
இறப்பு 12 MAY 2023
அமரர் சின்னத்தம்பி அகிலதேவன் (ரஞ்சன்)
வயது 49
அமரர் சின்னத்தம்பி அகிலதேவன் 1973 - 2023 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அகிலதேவன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தவராசா மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

துசியந்தி, துசிகா, தனுஸ்கா, பிரித்துயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசாத்தி, ரஞ்சி, ராணி, அப்பன், மஞ்சு, தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன், லக்‌ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துசி - மகள்
அப்பன் - சகோதரன்
மஞ்சு - சகோதரி
கண்ணன் - மச்சான்
லக்‌ஷன் - மருமகன்
புவி - மருமகன்
சயந்தன் - மருமகன்
கஜி - மருமகன்
நகுலன் - மைத்துனர்
வர்ணன் - மைத்துனர்
தேவன் - சகோதரன்
றஞ்சி - சகோதரி

Summary

Photos