Clicky

பிறப்பு 16 AUG 1928
இறப்பு 21 SEP 2020
அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம்
உரிமையாளர்- V.S.M ஸ்ரோர்ஸ், மானிப்பாய்
வயது 92
அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம் 1928 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. KIRUPAharan 23 SEP 2020 France

தொழில் அதிபர் மருதலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து, இவர் இழப்பால் வாடும் குடும்ப அங்கத்தவர்கள் – பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மற்றவர்கள் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். கிருபாகரன், பாரிஸ், பிரான்ஸ் - சுதுமலை இன்ஸ்பெக்டர் விசுவலிங்கத்தின் இளைய மகன்