
அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம்
உரிமையாளர்- V.S.M ஸ்ரோர்ஸ், மானிப்பாய்
வயது 92

அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம்
1928 -
2020
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinnathambi Maruthalingam
1928 -
2020
மானிப்பாய் மண்ணில் உதித்த மனிதநேயம் மிகுந்த பண்பாளர் மருதலிங்கம் அவர்களின் பிரிவு அவரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் குறிப்பாக மானிப்பாய் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். தான் மேற்கொண்ட துறை மூலம் அன்பாகவும் பண்பாகவும் உயர்ந்த மனிதநேயத்துடனும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய மாமனிதர். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய மருதடி விநாயகனைப் பிரார்த்திக்கின்றோம் - நவாலியூர் கந்தையா . மங்களமூர்த்தி

Write Tribute
Please accept our deepest condolences