Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 AUG 1928
இறப்பு 21 SEP 2020
அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம்
உரிமையாளர்- V.S.M ஸ்ரோர்ஸ், மானிப்பாய்
வயது 92
அமரர் சின்னத்தம்பி மருதலிங்கம் 1928 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மருதலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சின்னத்தம்பி மருதலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank you to everyone who has reached out to express their heartfelt condolences and to share their memories of our Appa.We are pleased to hear the stories of how Appa’s kindness and compassion has touched the lives of so many people in the community. He lived a honourable life and did great things to help those around him.May his soul Rest In Peace.

Thank you to everyone for your prayers and kind words.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.