
அமரர் சின்னப்பு செல்லப்பா
Chief- Inspector of police(Retair)
வயது 82

அமரர் சின்னப்பு செல்லப்பா
1937 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களின் பாசத்திற்கும் மரியாதைக்குமுரிய மாமாவின் மறைவு பேரிழப்பாக உணர்கிறேன்.. அவரது நல்லாசிகள் எப்போதுமே எம்மை நல்வழிப்படுத்தும்.. மாமாவின் இழப்பில் துயருறும் அனைத்து உறவுகளுடன் நாமும் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.. அவரது ஆத்மா அமைதியாக துயில் கொள்ள இறைவனை வேண்டுகிறேன்..?
Write Tribute