Clicky

பிறப்பு 05 JUL 1937
இறப்பு 02 FEB 2020
அமரர் சின்னப்பு செல்லப்பா
Chief- Inspector of police(Retair)
வயது 82
அமரர் சின்னப்பு செல்லப்பா 1937 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnappu Chellappa
1937 - 2020

அன்பே சிவம் என்று வாழ்ந்த மாமாவே பலரிற்கு பாதை காட்டி வாழ வழிவகுத்தீர்கள் உங்கள் அக அழகு இன்னதென முகம் காட்ட பரமசிவன் பாதத்தில் பரவசமாய் உறங்குகின்றீர்கள் அன்று நாங்கள் உங்களை காண வந்த போது கதைகள் பல பேசி உணவுண்டு மகிழ்ந்தோம் வீடு திரும்பும் போது சிந்திய கண்ணீடுடன் இனி எப்போ காண்பேன் என்று அழுதீர்கள் ஆழ்ந்த துயரில் எங்களை ஆழ்த்துகிறது உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவணை பிராத்திக்கின்ரோம்

Write Tribute