மரண அறிவித்தல்

அமரர் சின்னப்பு செல்லப்பா
Chief- Inspector of police(Retair)
வயது 82

அமரர் சின்னப்பு செல்லப்பா
1937 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு செட்டியாகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு செல்லப்பா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார்(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரூபராணி(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுஜேஷன்(லண்டன்), கிஜாணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 05-02-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்ப்டும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்