I was saddened to hear that your mom passed away. My thoughts are with you and your family.
Our heartfelt condolences. May your mother rest in peace!
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
எங்களின் கண்ணீர் அஞ்சலிகளை அன்னாரின் குடும்பத்தினர்களுக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Our heartfelt condolences. May your mother rest in peace!