யாழ். அனலைதீவைப்பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவநாதர்(Registrar), தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா(Registrar) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகராசா(ஜேர்மனி), மனோராணி, பேரின்பராசா, தருமராசா(ஜேர்மனி), அரிகரராசா(அகிலன்), ஆனந்தராசா(ஆனந்தன்- ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணராசா(கண்ணன்), இந்திராணி, அருந்ததி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கியம், புஸ்பமணி, காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் அரியரட்ணம்(இலங்கை), பரஞ்சோதி, ஞானாம்பாள், திருநீலகண்டன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேசன்(முருகன் புத்தக சாலை), புஸ்பராணி(ஜேர்மனி), சுபாஷினி, வரதலட்சுமி(ஜேர்மனி), யோகேஸ்வரி(இலங்கை), சுப்பிரமணியசிவம்(ஜேர்மனி), லதா(ஜேர்மனி), விமலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மயில்வாகனம் மற்றும் இந்திராதேவி, றஞ்சினி, ரூபி, புவிராசசிங்கம், காமாட்சிபிள்ளை(பெரியக்கா), காலஞ்சென்றவர்களான கற்பகம், ராசம்மா, இரத்தினம் மற்றும் கமலாம்பிகை, சின்னம்மா, தவமணி ஆகியோரின் மைத்துனியும்,
தாமிரா, முருகன், சங்கவி, சகானா, சர்மிளா, லதுசன், லக்சிகா, சுஜிவன், சுமிதா, சரவணன், சீதா, வைஷ்ணவி, லக்கியா, பிரணவி, நத்தனன், நத்தனா, நிவேதா, கஜிந்தன், வித்தகன், சாமந்தி, மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences. May your mother rest in peace!