Clicky

மண்ணில் 11 MAY 1924
விண்ணில் 17 MAY 2022
அமரர் சின்னக்கிளி சண்முகம் 1924 - 2022 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnakily Shanmugam
1924 - 2022

அன்றைய நாள் நிதம் காணும் புன்முறுவல் பூத்த முகம். தவராஜா, சண்முகம், ஜெயராணி,ஜெயராஜ்,சுரேஸ் இவர்களின் அப்பா என்றும் என் பெற்றோரால் கிளி அண்ணன் என்று அழைக்கப்படும் மிக நல்ல மனிதரான தங்களை இறுதியிலாவது காண முடியாத துயரத்தை தங்கள் குடும்பத்தாற்கு சமர்ப்பிக்கிறேன்.தாங்கள் இறைவன் சேர்வீர்கள் என்பது உ றுதி. தங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Write Tribute

Tributes