Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 11 MAY 1924
விண்ணில் 17 MAY 2022
அமரர் சின்னக்கிளி சண்முகம் 1924 - 2022 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கிளி சண்முகம் அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும்,

தவராஜா, சண்முகராஜா, ஜெயராணி, ஜெயராஜா, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, ரஞ்சிதமேகலா, ராஜேந்திரம், விஜயமலர், ஜெயராணி, ஜெயநாதன், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நல்லையா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணியம், தனேஸ்வரன், பாலச்சந்திரன், ரவிச்சந்திரன், புஸ்பராஜா, பூபாலசிங்கம், சரோ, வசந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தனுசி, நிசாகன், சண்ஜா, அருண், சாருஜா, செரினா, செரிஸ்ரன், வினுஸ்க்கா, ஜெனிஷன், சாலின், ஜெஸ்லின், சஜெக்‌ஷன், ஜெனிக்கா, சிறீனி, யூறேக், லதீஸ்ராஜ், றிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, ரைக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜேந்திரம் - மருமகன்
தவராஜா - மகன்
சண்முகராஜா - மகன்
ஜெயராணி - மகள்
ஜெயராஜா - மகன்
சுரேஸ்குமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices