
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnaiya Amirthalingam
1953 -
2020

எங்கள் அப்பையாவின் ஆத்மா எல்லாம் வல்ல சிவப் பரம் பொருளின் திருப்பாதமேக எங்கள் குலதெய்வம் பேச்சி அம்மாளை வேண்டுகிறோம். அப்பையாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரின் பிரிவுத் துயரில் நாமும் பங்கேற்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மீழாத்துயருடன்... மருமகள் சாந்தா குடும்பம் குகன் வீதி, திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
Write Tribute