யாழ். மயிலிட்டி குகன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா அமிர்தலிங்கம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு இளைய புத்திரரும், வல்வெட்டிதுறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(சாண்டோ), இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி செல்வா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன்(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), திலீபன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து மற்றும் பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), பாக்கியவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோசினி, பூர்ணிமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயந்தி(கனடா), சாந்தி(இந்தியா), சுகந்தி(லண்டன்), ராஜன்(இந்தியா), முரளி(லண்டன்), முகுந்தன்(லண்டன்), ரமணன்(லண்டன்), ஆனந்தி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
சிவம்(கனடா), சாதானந்தம்(இந்தியா), சக்திவேலி(லண்டன்), மாதவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்மிகா, சஸ்திகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.