3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
13 OCT 1953
இறப்பு
13 APR 2020
-
13 OCT 1953 - 13 APR 2020 (66 வயது)
-
பிறந்த இடம் : மயிலிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மயிலிட்டி குகன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா அமிர்தலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
ஆண்டுகள் மூன்று கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
நீங்கள் எம்மை வழிநடத்தி விட்டு கன தூரம்
பல வாரங்கள் ஆனாலும்
அகலாது உங்கள் நினைவுகள்
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மயிலிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Mon, 01 Jun, 2020
நன்றி நவிலல்
Fri, 12 Jun, 2020
Request Contact ( )

அமரர் சின்னையா அமிர்தலிங்கம்
1953 -
2020
மயிலிட்டி, Sri Lanka