Clicky

பிறப்பு 19 MAR 1932
இறப்பு 26 MAY 2021
அமரர் சின்னையா இராமதிலகம்
இளைப்பாறிய உப அதிபர்- வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- யா/இராமநாதன் கல்லூரி, பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி
வயது 89
அமரர் சின்னையா இராமதிலகம் 1932 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

NADARAJAH MANIKKAPODY 27 MAY 2021 Sri Lanka

வந்தாறுமூலை மத்திய கல்லூரியில், 1966/67,O/L வகுப்பிலும், 1968 /69.A/Lவகுப்பிலும் எங்களுக்கு Physics கற்பித்துத்தந்த ஆசான். நாம்இந்த நிலைக்கு வருவதற்கு இவர்போன்ற அர்ப்பணிப்பும் ஆற்றலும் கடமையுணர்வும் மிக்க ஆசிரிய தெய்வங்களே காரணம் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கிறேன். எந்தவித Private Tution இல்லாத அக்காலத்தில் இவர்களே எமக்கு எல்லாவுமாக இருந்தார்கள். எம் ஆசான் இராமத்திலகம் Sir அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! - உங்கள் மாணவன் மா. நடராசா கன்னன்குடா, மட்டக்களப்பு.