
அமரர் சின்னையா இராமதிலகம்
இளைப்பாறிய உப அதிபர்- வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- யா/இராமநாதன் கல்லூரி, பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our deepest condolences to your family. He was myy physics teacher in 1966-1968. He was an excellent teacher to me.
Panchy Arumugasaamy, PH.D, PE
USA
Write Tribute
வந்தாறுமூலை மத்திய கல்லூரியில், 1966/67,O/L வகுப்பிலும், 1968 /69.A/Lவகுப்பிலும் எங்களுக்கு Physics கற்பித்துத்தந்த ஆசான். நாம்இந்த நிலைக்கு வருவதற்கு இவர்போன்ற அர்ப்பணிப்பும் ஆற்றலும் கடமையுணர்வும் மிக்க...