
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமதிலகம் அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சஷிலேகா, உதிஷ்திரன், உமேஷ்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயசீலன், கமலினி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருணாசலம், மகாலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, அருட்சோதி, அமிர்தரட்ணம், தவமலர், தம்பிராஜா, விக்னேஸ்வரி, மகாதேவா, காலஞ்சென்ற கஜேந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமா, காயத்ரி, அஷ்வினி, சஞ்சீவ், ஷ்வேதா, ஷ்ரேயா, பூர்ணா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 27 May 2021 1:15 PM - 1:30 PM