
அமரர் சின்னையா இராமதிலகம்
இளைப்பாறிய உப அதிபர்- வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- யா/இராமநாதன் கல்லூரி, பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
55 வருடங்கள் படித்த காலம் பறந்தாலும், தாங்கள் எம்முடன் பழகிய படிப்பித்த,பண்பான காலங்கள் இந்த யுகத்தில் மறக்க முடியாதவை. இன்னுமொரு தடவை வாழ்க்கையில் சந்திக்க நினைத்தேன் ஆனால் பறந்துவிட்டீர்கள் மறைந்து விட்டீர்கள். ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா. - மாணவன் கோ.
Write Tribute