திரு சின்னத்துரை சற்குணநாதன்
வயது 72
திரு சின்னத்துரை சற்குணநாதன்
1953 -
2026
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnadurai Satgunanathan
1953 -
2026
இறைபதம் அடைந்த திரு சின்னத்துரை சற்குணநாதன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. கண்ணீர் பூக்கள் உங்கள் மலர் பாதங்களில் சமர்ப்பணம். நினைவுகளில் நீங்காமல் உயிர்வாழ்வீர்கள். ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute
திரு சி. சற்குணநாதன் அவர்களின் மறைவு செய்தி எங்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் இழப்பு உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்று. இந்த கடினமான நேரத்தில்,...