Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1953
இறப்பு 12 MAR 2026
திரு சின்னத்துரை சற்குணநாதன்
வயது 72
திரு சின்னத்துரை சற்குணநாதன் 1953 - 2026 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt, Wiesbaden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குணநாதன் அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐனனி, ஆகீசன், ஆரணி, யோகீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேலே, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுசீலாதேவி (Canada), காலஞ்சென்ற சற்குணதேவி, மற்றும் சரோஜினிதேவி (Germany), புஸ்பநாதன் (Germany), பூலோகநாதன் (Canada), றஞ்சினிதேவி (Canada), ராகினிதேவி (Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவராஜா மற்றும் சந்திரகாந்தன் (Germany), சந்திராதேவி (Germany), ஆனந்தினி (Canada), காலஞ்சென்ற சிவயோகன், மற்றும் மோகனதாஸ் (Canada) , கலாநிதி (Germany), சிவபாலன்(இலங்கை), தயாபரன் (Canada), குருபரன் (Canada), சொருபாநிதி (USA), இரகுபரன் (இலங்கை), சிவநிதி(Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருபாநிதி - மனைவி
புஸ்பநாதன் - சகோதரன்
ஆரணி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices