Clicky

பிறப்பு 13 JUN 1953
இறப்பு 12 MAR 2026
திரு சின்னத்துரை சற்குணநாதன்
வயது 72
திரு சின்னத்துரை சற்குணநாதன் 1953 - 2026 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanthinidevi Gerard 23 MAR 2026 Sri Lanka

திரு சி. சற்குணநாதன் அவர்களின் மறைவு செய்தி எங்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் இழப்பு உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்று. இந்த கடினமான நேரத்தில், உங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் உங்களுக்கு இந்த இழப்பை தாங்கும் மனவலிமையும் ஆறுதலும் அளிக்கட்டும். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏 Shanthinidevi Gerard ஐரோப்பிய கணனி கல்வி நிலையம் இலங்கை

Tributes