Clicky

பிறப்பு 15 MAY 1934
இறப்பு 28 NOV 2019
அமரர் சின்னத்துரை கனகம்மா 1934 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

peran sathees france 29 NOV 2019 France

கனகாம்மம்மா உன்னுடைய பாசத்துக்கும், மனிதம் நேயத்துக்கு ஒரு குண்டுமணி கூட புடுங்க எங்களால் முடியாது ...நீ போடட சோறு இன்னும் ருசி போகல.... அனா நீ போயிற்ற ...காலம் ஓடுது நாங்களும் ஓடுறம்.வதனி aunty, அரி மாமா,சவுந்தர் மாமா ,திரு மாமா ,மற்றும் எல்லாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கின்றேன் (நீ=நீங்க )என் பெயரை சொல்லி முத்தம் ஒன்று கெடுத்து உன்னை அனுப்பி வைக்கவும் ..நான்.எண்டால் உனக்கும் பிடிக்கும் எனக்கு நீ எண்டால் உயிர் என்றும் உன் பேரன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சதீஸ்